மகிழ்ச்சியடைந்து தங்கள் வீட்டுக்கு அழைத்த இலங்கை தமிழ் பெண்கள்! நெகிழ வைத்த கனிமொழி…

தமிழகத்தில் தனது எம்.பி தொகுதியான தூத்துக்குடிக்கு உட்பட்ட விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் உள்ள இலங்கை தமிழர்கள் முகாமிற்கு கனிமொழி சென்று அங்குள்ளவர்களை சந்தித்து உதவிகளை வழங்கினார். குறித்த பகுதியிலுள்ள தாப்பாத்தி இலங்கை முகாமிற்கு இதுவரையில் பல ஆண்டுகளாக எந்த ஒரு அரசியல் கட்சித் தலைவர்களும் சென்றதில்லை. இந்த நிலையில், நேற்று திமுக மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி எம்.பி., நேரடியாக முகாமிற்கு சென்று அங்குள்ள மக்களைச் சந்தித்திருக்கிறார். கனிமொழி … Continue reading மகிழ்ச்சியடைந்து தங்கள் வீட்டுக்கு அழைத்த இலங்கை தமிழ் பெண்கள்! நெகிழ வைத்த கனிமொழி…